Saturday, July 10, 2010

டச்சு தேசியப்பாடலில் ஸ்பெயின்

16 ம் நூற்றாண்டில் நெதர்லாந்து, ஸ்பானிய ஆட்சியில் இருந்தபோது டச்சுக்களின் தேசியப்பாடலில் ஒரு வரி ஸ்பெயினுக்கு வாழ்நாள் மரியாதை செய்கிறது.

The english translation

William of Nassau, scion
Of a Dutch and ancient line,
Dedicate undying
Faith to this land of mine.
A prince I am, undaunted,
Of Orange, ever free,
To the king of Spain I've granted
A lifelong loyalty.

நவீன உதைபந்தாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த போட்டியாக எதிர்வுகூறப்படும் நாளைய இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்றால் நெதர்லாந்துக்கு நிறைய கடமைப்பட்டுள்ளார்கள். ஏனெனில் ஸ்பெயின் அணியில் பலர் பாசிலோனா கழகத்தைச் சேர்ந்தவர்கள். பாசிலோனா அணி பல வருடங்களாக டச்சு பயிற்சியாளர்களால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.